Friday, 28 February 2025

Today 28-2-2025

 


இன்று மாலை/Today Evening (28-2-2025)

ஒரு புதிய முயற்சி / A New Attempt...


திரைப்படத்துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும்.. வெற்றியைத் தேடுபவர்களுக்கும்... ஆபீஸ் பாய் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் இயக்குனர்கள் என அனைவருக்கும் சம்பளம் கொடுக்க தேவை.. ஒரு தயாரிப்பாளர்...! 

அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் நிலைமை பற்றி அறிய... தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த... அவர்களுடைய பெருமைகளை சொல்ல... தேவைகளை எடுத்துரைக்க... அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி தெரிந்து கொள்ள...

இவை அனைத்தையும் ஆராய்ந்து உருவாக்கிய...

புதிய ஒரு தயாரிப்பு முறையை அறிமுகம் செய்யும்... கருத்துரையும் கலந்துரையாடலும்...

 (ஒரு ஆரம்பம்...)


 திரைத்துறையினர் அனைவரையும் அழைக்கிறோம்...


IN THE FILM FIELD...

Everyone, who are searching for chance  and who are searching for success...

From office boy to technicians, writers,  directors and all...

To pay the salary...

Need a producer...!

To know about those producers...

To encourage the producers...

 To tell about the pride of them...

To explain their needs...

 To know about the basic problems...

And to introduce a new way of film production...

Made by analysing everything mentioned above..


An explanation and discussion...

(A beginning...)


Welcome all Film Fraternity...

No comments:

Post a Comment

Let others know your opinions about this post