Monday, 13 May 2019

AUDITION




புதிய படத் திட்ட அறிமுகம் &
கதாநாயகி தேர்வு

25-5-2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு

டிஸ்கவரி புக் பேலஸ்
6 முனுசாமி சாலை,
பாண்டிச்சேரி இல்லம் அருகே,
கே.கே.நகர்,


ஜூன் முதல்வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எமது புதிய திரைப்படம், தயாரிப்பாளர் கூட்டுத் தயாரிப்பு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கம் அளிக்கப்படும்


கதாநாயகன் மற்றும் பிற கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை மாணவர் தயாரிப்பாளர்/இனைத் தயாரிப்பாளர்களில் இருந்து தேர்வு செய்யப்படும்.


கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் என்பதால்
கதாநாயகிக்காக மட்டும் சிறப்புத் தேர்வு நடைபெறும்.

(வயது 20 -25, திராவிட நிறம், தமழ் பேசுதல் அவசியம்) விருப்பமுள்ளவர்கள் நேரடியாக வரலாம், தங்கள் போட்டோ மற்றும் விபரங்களை 9498093431 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம்.)

No comments:

Post a Comment

Let others know your opinions about this post