Dear
Sir/Madam,
I
am working in the film industry for the last 23 years. My aim is to reach some targets
like ‘Starting Film Friendship Production, Making small films with minimum
budget, Making big budget films like Ponniyin Selvan, Making a creative
marketing network for all good films etc’.
To
begin all those works effectively and to prove those are possible by me,
I want to shoot a portion (first schedule) of my debut film now.
I
hereby request you to help me financially for the shoot. After the shoot, I
will conduct a special meeting and will explain all the details of the shoot
and the next plans. The amount from all friends collected for the shoot will be
treated as the advance payment of the investment for the Special Project:1,
as Student Producer/Co-Producer. If anyone does not like the proposal,
the amount collected from them will be refunded.
So,
Help me to shoot.. I will show the result, start the ‘Producers group
production system’ and will bring a change in the film industry…
With
regards
Kamalabala B.Vijayan
(Note:
To know more details about the project, come to the special meet for ‘New Film
Project introduction and Audition for Heroine’, on 25th June 2019, 5
PM at Discovery book palace, KK Nagar, Chennai.)
அன்புடையீர்,
கடந்த
23 ஆண்டுகளாக
நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ‘திரைப்படத் தோழமை தயாரிப்பை ஆரம்பிப்பது, குறைந்த பட்ஜெட்டில் சிறிய படங்களை எடுப்பது, பொன்னியின் செல்வன் மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்குவது, அனைத்து நல்ல படங்களுக்குமான ஒரு கிரியேட்டிவ் மார்க்கெட்டிங் நெட்வர்க்கை உருவாக்குவது’ போன்ற சில இலக்குகளை எட்டுவதுதான் என்னுடைய லட்சியம்.
அந்த பணிகளை முறையாக துவங்கவும், அதையெல்லாம்
என்னால்
செய்ய முடியும் என்பதை தெளிவுபடுத்தவும், என்னுடைய முதல் படத்தின் ஒரு பகுதியை (முதல் ஷெட்யூல்) தற்பொழுது படமாக்க விரும்புகிறேன்.
அந்த படப்பிடிப்பிற்காக பொருளாதார ரீதியில் உதவி செய்து தருமாறு உங்களிடம் இதனால் நான் கேட்டுக்கொள்கிறேன். படப்பிடிப்பிற்கு பிறகு, ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி, படப்பிடிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும், அடுத்தகட்ட திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கிறேன். படப்பிடிப்பிற்காக நண்பர்களிடம் பெற்றுக்கொண்ட தொகை மாணவர் தயாரிப்பாளர் அல்லது இனைத்தயாரிப்பாளர் என்ற முறையில் சிறப்புத் திட்டம் (Special
Project):1-ன் முதலீட்டிற்கான முன்பதிவுத் தொகையாக கருதப்படும். யாருக்காவது இந்த திட்டத்தில் விருப்பம் இல்லையென்றால், அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் திருப்பியளிக்கப்படும்.
ஆகையினால், படப்பிடிப்பை நடத்த உதவிடுங்கள்… நான் அதன் பலனை காண்பிக்கிறேன், ‘தயாரிப்பாளர் கூட்டுத் தயாரிப்பு முறையை’ ஆரம்பிக்கிறேன், திரைத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருகிறேன்…
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
(குறிப்பு: இந்த திட்டத்தைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்துகொள்ள,
2019 ஜூன் 25ம் தேதி, மலை 5 மணிக்கு, சென்னை, கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பாலஸில் நடைபெறும் ‘புதிய படத்திட்ட அறிமுகம்
மற்றும் கதாநாயகி தேர்வு’ நிகழ்வுக்கு வரவும்.)
No comments:
Post a Comment
Let others know your opinions about this post