Thursday, 13 December 2018

சினிமா சங்கமம் CINEMA SANGAMAM






நண்பர்களே...

தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வரும் நமது சங்கமத்தின் அறிவிப்புகள்/செய்திகள் முகநூலில் பகிர்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. (சமீப காலமாகத்தான் எனக்கே இது தெரிய வந்துள்ளது.) அதை தவிர்ப்பதற்குத் தான் சங்கமத்தின் இணை நிறுவனமான ‘செயல்முறை சினிமாப் பயிலக’த்தின் பெயரில் தற்பொழுது இந்த அழைப்பிதழை பதிவிடுகிறேன்.. 

இதை வெற்றி பெறச்செய்ய, இந்த அழைப்பிதழை உங்கள் முகநூல்/வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து உதவுமாறு அணைத்து நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்...

மாதம் ஒருமுறை  நமது அலுவலகத்தில் சினிமா சங்கமம் நடைபெறும். இதில் திரைப்படம் எடுப்பது, தயாரிப்பது மற்றும் வியாபாரம் செய்வது பற்றிய ஆலோசனை, வழிகாட்டுதல், கலந்துரையாடல் நடைபெறும்.

அனைவரும் வரலாம்..

பிற விபரங்கள் அனைத்தும் மாதந்திர சந்திப்பில்...

மற்ற நாட்களில் சந்திக்க விரும்புவர்கள் தொலைபேசியில் அழைத்துவிட்டு வரவும்...

  
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
9445376497




No comments:

Post a Comment

Let others know your opinions about this post