Tuesday, 3 July 2018

ஆரம்ப காலத் திட்டம் Beginning Schedule







திரைப்படஇலக்கியச்சங்கமம்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
(இரட்டை நாடகங்கள்: வந்தியத்தேவன் & கரிகால நந்தினி)

ஆரம்ப காலத் திட்டம்

ஆகஸ்ட்: தேர்வு, பயிலரங்கம் & கதை விவாதம்
செப்டெம்பர், அக்டோபர் & நவம்பர்: தொடர் பயிற்சி (ரிஹேர்சல்)
டிசம்பர்: முன்னேற்பாடுகள்
ஜனவரி: முதல் மேடை




Film Literature Confluence
VANTHIYATHEVAN & KARIKALA NANDHINI
(Twin plays Based on PONNIYIN SELVAN novel by Kalki)


Beginning Schedule

August: Audition, Workshop & Story discussion
September, October & November: Rehearsal
December: Preparations
January: First stage



Monday, 2 July 2018

பொன்னியின் செல்வன் கலைஞர்கள் தேர்வு PONNIYIN SELVAN AUDITION OF ARTISTS




திரைப்படஇலக்கியச்சங்கமம்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
(இரட்டை நாடகங்கள்: வந்தியத்தேவன் & கரிகால நந்தினி)

ஆண்/பெண்/  பகுதி நேர/முழுநேர/   புதுமுக/அனுபவம் வாய்ந்த கலைஞர்களே வாருங்கள்


* இது தமிழகத்தின் மேடைநாடக கலாச்சாரத்தில் புது ரத்தத்தை ஏற்றுவதற்கான
* தமிழகத்தில் திரைப்படம் மற்றும் இலக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்வதற்கான
* நாடக உலகில் பலதரப்பட்ட படைப்பாளிகளையும் புத்தம்புது உள்ளடக்கங்களையும் கொண்டுவருவதற்கும் வளர்ப்பதற்குமான
* அனைத்து இடங்களுக்கும் நாடகங்களையும் நாடகக்குழுக்களையும் கொண்டுசெல்வதற்கான
* மற்றும் திரைத்துறையில் நுழைவதற்காக நடிகர்களையும் படைப்பாளிகளையும் பயிற்றுவிப்பதற்குமான ஒரு முயற்சி

மேடையிலும் பின்னணியிலும் பணியாற்ற/பயில இணைந்திடுங்கள்
ஸ்ரீதர்/கே.பாலசந்தர்/சிவாஜி/திலகன் போன்ற முன்னோடிகளை பின்பற்றுங்கள்
(திரைப்பட/விஸ்காம்/ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் குறும்பட படைப்பாளிகளுக்கு முன்னுரிமை…)

இந்த திட்டம் மாபெறும் வெற்றிபெற புரவலர்களாகஃவிளம்பரதாரர்களாக உதவுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள்

கலைஞர்கள் தேர்வு

நாள்: 1-7-2018 மற்றும் 8-7-2018
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 

தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கான பயிலரங்கம்: 21 & 22-7-18
நாடகங்களுக்கான தொடர் பயிற்சி(ரிஹெர்சல்): 23-7-18 முதல்..

இடம் மற்றும் இதர விபரங்களுக்கு அழைக்கவும்: 9445376497


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence
VANTHIYATHEVAN & KARIKALA NANDHINI
(Twin plays Based on PONNIYIN SELVAN novel by Kalki

Welcome Male/Female/ New face/Experienced Artists

* An attempt to bring new blood to the theater culture of Tamilnadu..
* to help and develop both Film and Literature fields in Tamil..
* to bring up and promote different creators and fresh contents for theatre..
* to bring stage plays and groups to all areas..
* and to train the actors and creators to enter the film field.. 


Join to work/ learn/ practice on stage and behind stage...
Follow the pioneers like Sridhar/ K.Balachander/ Sivaji/ Thilakan etc...
(Special preference for Film/Viscom/Media students and Short film makers...)
Help and Co-operate as Patrons/ Sponsors to make the project a grand success...



AUDITION OF ARTISTS

Date: 1-7-2018 and 8-7-2018
Sunday 10 AM to 6 PM

Workshop for the selected artists: 21 & 22-7-18
Rehearsal for the plays: 23-7-18 onward

For details of venue and others, call: 9445376497


With love
KamalabalaB.Vijayan