திரைப்பட இலக்கியச் சங்கமம்
நண்பர்களுடன் ஒரு தேநீர் சந்திப்பு – 3-4-18 கோவை
நண்பர்களே,
நமது சங்கமத்தின் சார்பில் சென்னையில் மட்டுமின்றி மற்ற ஊர்களிலும்
நிகழ்வுகளை நடத்த விரும்புகிறோம்.. அதன் ஒரு பகுதியாக கோவையில்
3-4-2018, செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணிக்கு நண்பர்களுடன் ஒரு தேநீர்
சந்திப்பு நடக்க இருக்கிறது.
இடம்: ‘கோவை சினி மாஸ்’ அலுவலகம்,
புதிய கோகுலம், 3/580, 1A1GVL நகர், போஸ்டல்
காலனி எதிரில்,
பேரூர் செட்டிபாளையம், கோவை – 641010
(கடந்த முறை என்னை பார்க்க வந்தும் சில நண்பர்களை என்னால் பார்க்க
முடியாமல் போனது.. மன்னிக்க வேண்டுகிறேன்.. அவர்களை தற்பொழுது பிரத்தியேகமாக
அழைக்கிறேன்.)
இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ள நண்பர்களே
வாருங்கள்..
திரைப்படம், இலக்கியம், கோவையிலேயே திரைப்படம் எடுப்பது எப்படி
போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டியும் கலந்துரையாடலாம்..
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
No comments:
Post a Comment
Let others know your opinions about this post