நடத்துவார்கள். தேர்ந்தெடுக்கும்படங்கள்க்ளாஸ்மாஸ்எனஇல்லாமல்எல்லாஜானர்களிலும்இருக்கும். அந்த வரிசையில் இந்த முறையும் நவம்பர் மாதம்வெளியான அறம், தீரன்அதிகாரம்ஒன்று, விழித்திருஆகியபடங்களுக்கானகலந்துரையாடல்
கூட்டம்நடத்தத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்இந்தவாரம்அருவி வெளியாகி,நல்லபடம் என்று பலதரப்பினராலும் விமர்சனத்தைபெற்று வரும் நிலையில்,ஒருநல்லவிஷயமாக, அந்த படத்திற்கு செய்யும் ஒரு உதவியாக, உடனடியாகஇந்தபடத்திற்குஆய்வரங்கத்திற்குஏற்பாடுசெய்யப்பட்டு கூட்டம்நடத்தப்பட்டது. இதைநிகழ்ச்சியில்சங்கமத்தின்ஒருங்கிணைப்பாளர்கமலபாலாபா.விஜயன்அவர்கள்நிகழ்வின் துவக்கத்திலேயே தெரிவித்தார்.நிகழ்ச்சியையும்அவரேதொகுத்துவழங்கினார்.
நிகழ்ச்சியில்படத்தின்தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்பகலைஞர்கள்மற்றும்அதில்நடித்திருந்தநடிகர்கள் பங்கெடுத்திருந்தனர். நிகழ்வை காணவந்த பலரும் கடைசிவரைக்கும்அமரஇடம்கிடைக்காமல்நின்றுகொண்டுபார்க்கும்அளவுக்கு அரங்கம்நிறைந்திருந்தது.
முதலில்படத்தில்அருவியின்அப்பாவாகநடித்திருந்ததிருநாவுக்கரசர்பேசினார். பின்னர்சாமியராகநடித்திருந்தநடிகர்மற்றும்அதில்அரசியல்வாதியாக நடித்திருந்தமதன்பேசினார்கள். மூவரும்அவரவர்அனுபவங்களைபகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு இணைஇயக்குநர், மற்றும்எடிட்டரைபேசஅழைத்தனர். ஆனால்அவர்கள்பேசவில்லை.
அவரைதொடர்ந்துதயாரிப்பாளர்எஸ்.ஆர்.பிரபுபேசினார். இயக்குநருக்கும்சேர்த்துபடத்தைபற்றியபலவிஷயங்களை எடுத்துரைத்தார்.. படங்களுக்கான கதைத்தேர்வு செய்தது, வெளியிடுவதற்குஎவ்வளவுபொறுமைகாத்தது, விளம்பரம்செய்ததுஎனஅனைத்து விபரங்களையும்
தெளிவாகவிளக்கினார். ஜோக்கர்முதல்அருவிவரையில்படத்திற்காக தங்கள் கம்பனி செய்த விளம்பரசெலவுகளைகூடவெளிப்படையாக சொன்னார்.. சமகால திரைப்பட தயாரிப்புபற்றியும், தயாரிப்பாளர்களின்நிலைமைபற்றியும்எடுத்துரைத்தார். அவரிடமும்நண்பர்கள்கலந்துரையாடினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.
அப்படிகேள்விகேட்கையில்ஒருநண்பர்இந்தநிகழ்ச்சியைகுறித்தும் இதுபோல நிகழ்வுகள் ஏன் பெரிய அளவில் நடப்பதில்லை என்றும் கேள்விஎழுப்பினார். அதற்குபதில் அளிக்கையில், திரைப்படஇலக்கிய
சங்கமத்தைபாராட்டியும், இப்படியொருநிகழ்ச்சிதிரைத்துறைக்குஎவ்வளவுமுக்கியம்என்பதையும், இதுபோலநிகழ்ச்சிகளை எவ்வாறுஊக்குவிக்கவேண்டும்என்பதையும், நிகழ்ச்சிநடத்துபவர்களைஎவ்வாறுஊக்கப்படுத்தவேண்டும் என்பதையும்எடுத்து கூறினார்.
அவருடனான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.
விசாரணை, ஜோக்கர், அறம் போன்று அவ்வப்போது நல்ல படங்கள் வெளிவரும்போது அந்த படங்களைபாராட்டும்பலநிகழ்ச்சிகள்தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே நடந்து வருவது அனிவருக்கும் தெரிந்த விழயம் தான்..
ஆனால்இங்கே புதியதாய் வெற்றிபெற்ற இயக்குநரின் பெற்றோரை அழைத்துபாராட்டியதுசற்றுபுதிய அனுபவமாகஇருந்தது. மனதிற்கு இதமாகவும் இருந்தது. மேலும்எல்லாபாராட்டுகூட்டங்களிலும்இயக்குநர்மற்றும்நடிகர்களை தான்அனைவரும்அழைப்பார்கள். தொலைக்காட்சிநிகழ்ச்சிகள்உட்பட.. ஆனால்திரைப்படஇலக்கியசங்கமத்தில்மட்டும் தான்
இப்படிநல்லபடம்எடுக்கும்தயாரிப்பாளர்களையும்அழைத்துசிறப்பித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின்சிறப்பும்அதுதான்.
மீண்டும் இதுபோல் ஒரு நல்ல படத்துடன் இந்த சங்கமத்தில் சந்திக்க புதுப்படம் எடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும், தொடர்ந்து நடத்த இந்த சங்கமத்திற்கும் வாழ்த்துக்கள்..
விஜிலா விஜயன்
17-12-17 அன்று நடந்த நிகழ்வில் போடோக்களையும் எடுத்து, நிகழ்வை பற்றிய ஒரு ரிப்போர்ட்டையும் அளித்த விஜிலாவுக்கு நன்றி..
நிகழ்வை படம் பிடித்து தந்த (சற்று தாமதமாக தந்தாலும்..) peoples consent network நந்தகுமாருக்கும் குழுவினருக்கும் நன்றி..
(அவர்களுக்கும் இது ஆரம்பம் தான்.. அதனாலேயே இந்த தாமதம்.. அதுவுமில்லாமல் எஸ்.ஆர்.பிரபு பேசுவது முழுமையாக பதிவாகவில்லை.. பேட்டரி தீர்ந்துவிட்டதாம்.. அதையும் மன்னிப்போம்.. குறிப்பாக பிரபு சாரை மன்னிக்கும்படி கேட்டுகொள்கிறேன்..)