அருவி படத்தின் சிறப்பு
கலந்துரையாடல் நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து நமது சங்கமத்தின் அடுத்த முயற்சி..
சினிமா குருகுலம் -
அறிமுகம்
முதல் வகுப்பு - அருவி & புத்தாண்டுத் திட்டங்கள்
31-12-17 ஞாயிறு காலை 10.30 மணிக்கு
இடம்: மஹாமஹல்,
17அண்ணாமெயின்ரோடு, எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில், (கணேஷ் பவன் மாடியில்),
சென்னை-78
அனைவரும் வாருங்கள்..
அனுமதி இலவசம்..
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
குறிப்பு:
சினிமா குருகுலம் – அருவி
பாராட்டும் நேரம் முடிந்து விட்டது...
விமர்சனத்திற்கான வேளையும் கடந்து
விட்டது...
இது கற்றுக்கொள்ள வேண்டிய காலம்...
அத்துடன் புத்தாண்டில் இணைந்து
பணியாற்றவேண்டிய சில நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது..
(அரங்கம்
முடிவு செய்வதற்கு முன்பே அழைத்து ஊக்கம் தந்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..)
Following the grand success of ARUVI - Discussion
the
next attempt of our Confluence..
CINEMA GURUKULAM – an introduction
Introductory Class: Aruvi & New Year Plans
31-12-2017
Sunday 10.30 AM
Venue:
Maha Mahal, 17 Anna Main Road, Near MGR Nagar Market, (upstairs: Ganesh Bhavan),
Chennai-78
All are welcome.. Entry free..
With love
KamalabalaB.Vijayan
No comments:
Post a Comment
Let others know your opinions about this post