Monday, 31 July 2017

தொடர் நிகழ்வுகள் ஆரம்பம் Beginning of Continuous Programs



திரைப்பட இலக்கியச் சங்கமம்
தொடர் நிகழ்வுகள் ஆரம்பம்

11-8-2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
டிஸ்கவரி புக் பேலஸ், 6 முனுசாமி சாலை, கேகே நகர், சென்னை

5.00 PM: திரைக்கதை பயிலரங்கம் – முதல் வகுப்பு  
6.00 PM: புதுப்பட அறிமுகம் & ஆய்வரங்கம் 
படம்: விக்ரம் வேதா
கலந்துரையாடல்: இயக்குனர்கள் - புஷ்கர் & காயத்ரி 

அனைவரும் வாருங்கள்… வாழ்த்துங்கள்…

அடுத்த நிகழ்வு: குறும்படம் திரையிடல் மற்றும் ஆய்வரங்கம்
(இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சி)

தேதி, நேரம், இடம் மற்றும் நிகழ்ச்சி விபரங்கள்
மாணவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்
முகநூல்/மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

(திரையிடலுக்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.)


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence
Beginning of Continuous Programs

11-8-2017 Friday 5 PM
Discovery Book Palace, 6 Munusamy Salai, KK nagar, Chennai

5.00 PM: Script Workshop – First Class
6.00 PM: New Film Introduction & Analysis 
Film: Vikram Vedha
Discussion: Directors Pushkar & Gayathri

All are welcome

Next Program: Short Film Screening and Analysis
The date, venue and schedule of programs will be informed to students
and members via facebook/email

(Short films for screening are invited)

  
With love

Kamalabala B.Vijayan

No comments:

Post a Comment

Let others know your opinions about this post