நண்பர்களே..
அடுத்த குறும்பட ஆய்வரங்கம் (மாதம் ஒரு முறை) மற்றும் திரைப்பட
அறிமுக அரங்கம் (வாரம் ஒரு முறை) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன் நண்பர்கள் அனைவரையும் திரைக் கலைஞர்கள் வட்டத்தில்
இணைக்கவேண்டியுள்ளது..
இந்த நிகழ்வுகளுக்கு யாரையெல்லாம் அழைப்பது, அப்படி அழைப்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்ய இது மிகவும்
அவசியமாக இருக்கிறது..
அதனால் நண்பர்களே, உடனே இந்த நட்பு
வட்டத்தில் இணைந்திடுங்கள்..
உங்கள் நண்பர்களையும் இணைத்திடுங்கள்..
மேலும் விபரங்கள் அடுத்த பதிவுகளில்..
Friends…
All preparations are going on to conduct the next Short Film
Analysis Meet (Once in a month) and Film Introduction Meet (Once in a week). Along with that, all the friends should be enrolled in the Cine Artists Circle.
This is very much required to decide the matters like ‘Whom to be
invited?’ and ‘How to be invited?’
So friends, please join this friendship circle immediately and make
your friends also to join..
More details in coming posts
No comments:
Post a Comment
Let others know your opinions about this post