நண்பர்களே,
திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, மாதந்தோறும்
நடைபெற்றுவரும் நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தற்பொழுது
ஆறாவது ஆண்டுவிழாவை காண இருக்கிறது.
இந்த
ஆண்டுவிழாவில் 2016-ம் ஆண்டில் வெளிவந்த படங்களிலிருந்து மாதந்திர சங்கமத்திற்காக
தேர்ந்தெடுக்கப்பட்ட 24 படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள்
கவுரவிக்கப்பட இருக்கின்றனர். 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும்
சிறப்பிக்கப்பட இருக்கின்றன.
நண்பர்கள் மற்றும்
விளம்பரதாரர்களின் உதவியைப் பொருத்து இவ்விழாவிற்கான தேதி, அரங்கம், அழைப்பிதழ் வடிவம், நிகழ்ச்சி
நிரல் போன்றவை மாற்றியமைக்கப்படும்.
இந்த முயற்சியை வெற்றிபெறச்செய்ய புரவலர்களாகவும்
விளம்பரதாரர்களாகவும் உதவுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள்..
--- கமலபாலா பா.விஜயன்
2016-ம்
வருடத்தில் நமது மாதாந்திர சங்கமத்திற்காக (மாதம் இரண்டு) தேர்ந்தெடுத்த படங்கள்
அழகுக்குட்டி
செல்லம்
கதகளி
ரஜினி
முருகன்
தாரை
தப்பட்டை
இறுதிச்சுற்று
விசாரணை
சேதுபதி
ஆறாது
சினம்
பிச்சைக்காரன்
தோழா
உறியடி
ஒருநாள்
கூத்து
அம்மா
கணக்கு
ராஜா
மந்திரி
அப்பா
கபாலி
ஜோக்கர்
தர்மதுரை
குற்றமே
தண்டனை
ஆண்டவன்
கட்டளை
அம்மணி
கொடி
மாவீரன்
கிட்டு
துருவங்கள்
பதினாறு
(சிறப்பு
சேர்க்கை: தங்கல்)
உதவித் தொகையை நேரிலோ அல்லது ‘B.Vijayan, SB a/c no: 602852861, Indian Bank, Saligramam
Branch, IFSC code IDIB000S082’ என்ற வங்கிகணக்கிலோ செலுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு:
Call: 09445376497
Mail: filmfriendship@gmail.com
Visit:
www.filmfriendship.com
Facebook/Kamalabala B Vijayan
No comments:
Post a Comment
Let others know your opinions about this post