Friday, 4 November 2016

முதல் பக்கம்



நண்பர்கள் பலரும் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டு 
'திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி' 
புத்தகத்தின் பாகங்களை வெளியிட ஆரம்பிக்கும் முன் அதை சற்று சுருக்கமாக இந்த வலைப்பூவில் தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்..
நண்பர்களின் கருத்துக்கள்  வரவேற்க்கப்படுகின்றன..
புத்தகம் வெளியிடும்போது பிழைகளை திருத்தவும் மேலும் சிறப்பாக அமைக்கவும் அவை உதவும்..  



திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி
பாகங்கள்

1. திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை
  (திரைப்படத்தை அறிந்துகொள்ளுதல்)
2. திரைப்படமும் உலகமும்
  (திரைப்படத்தின் நிலையை புரிந்துகொள்ளுதல்)
3. திரைப்படத்தை படைத்தல்
  (திரைப்படத்தின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளுதல்)
4. திரைப்படத் தயாரிப்பு
  (திரைப்பட தயாரிப்பு முறைகளை ஆராய்தல்)
5. திரைப்பட வியாபாரம்
  (சந்தையையும் பார்வையாளர்களையும் பயன்படுத்துதல்)
6. வெற்றிப்படம் எடுத்தல்
  (வெற்றிக்காக தொடர்ந்து பயிலுதல்)
7. தனிநபர் வெற்றிப்பாதை
  (சுயமாக தீர்வுகளை காணுதல்)


No comments:

Post a Comment

Let others know your opinions about this post