சினிமாவில் வெற்றிபெற முதலில் அதற்காக அறிந்து கொள்ளவேண்டிய
விஷயங்கள் எது எது என்று முதலில் ஒரு பட்டியல் போடலாம். இல்லையென்றால் நல்ல திரைக்கதை
எழுதாமல் படம் எடுத்தது போல ஆகிவிடும். என்ன சொல்லவேண்டும் எதை முதலில் சொல்லவேண்டும்
என்று தெரியாமல் குழம்பி எல்லாமே “லேக்“ ஆகிவிடும்.
தற்போதைக்கு முதல் கட்டமாக சுருக்கமாக தெரிந்துகொள்ளவேண்டிய
விஷயங்களை இங்கே எழுதியுள்ளேன். (சினிமாவுக்கு ஒண்லைன் மாதிரி) பிறகு ஒவ்வொன்றைப்பற்றியும்
விரிவாக (ஸ்க்ரிப்ட் மாதிரி) விளக்கலாம்.
1.சினிமா- ஒரு அறிமுகம்
2.சினிமாவில் அடிப்படை விஷயங்கள்
3.சினிமாவின் வளர்ச்சி
4.இந்தியாவில் சினிமா
5.சினிமா படைப்பும் வியாபாரமும்
6.சினிமா ரசிகர்களும் சினிமாவை நேசிப்பவர்களும்
7.நல்லபடமும் வெற்றிப்படமும்
8.உலக சினிமாவுடன் ஒரு ஒப்பீடு
9.மாற்றுத்திரைப்படங்கள்
10.மார்க்கெட்டிங்
No comments:
Post a Comment
Let others know your opinions about this post